விஷ வைத்திய சிந்தாமணி - சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றியது 1931 அச்சிடப்பட்டது. பாம்பு, நாய், தேள், பல்லி, அரணை, ஓணான், எலி, சிலந்தி, நட்டுவாகக்காலி மற்றும் அனைத்து வித ஊர்வன, மிருகங்கள் ஆகியவற்றின் கடிகளுக்கும் மருந்துகள். பாம்பு, எலி, சிலந்தி ஆகியவற்றின் பிரிவுகள், அடையாளம், விவரமான சிகிச்சைகள. தாது விருத்திக்கு பல மருந்துகள்.
댓글