இந்து மதத்தில் வேதமுதல்வன் சிவன் வழிபாடு நம் அனைவர்க்கும் மிகமுக்கியமானது. இங்கே கோயில் என்றால் பொன்னம்பலம்- சிதம்பரம். ஆனால் முக்திக்கு காசி-விசுவநாதர் என்பது நம்பிக்கை. இக்கோயில் இஸ்லாமியரால் பூட்டப்பட்டு அக்கோயிலின் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன.