இந்நூல் 108 திருப்பதிகளான வைணவ திவ்யதேசங்களின் ஸ்தல வரலாற்றை விரிவாக விளக்குகிறது. ஆசிரியர் டாக்டர். வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் b. A., அவர்கள் மிக விரிவாக அநேக சிரத்தையுடன் அனைத்து கோயில்களைப் பற்றியும், கோயில் உருவான வரலாறு, கோயிலின் கலை நுணுக்கங்கள் ஆகியவைகளை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.
댓글