தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை. கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன். அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும்.
댓글