Tamil Stories - Tamil Kathaigal - தமிழ் சுவாரஸ்ய கதைகள். இன்றைய நவநாகரிக உலகில் நல்ல கருத்துக்களையும், நற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும், புத்திக்கூர்மையை வளரும் குழந்தைகளுக்கு கதைகள் மூலமாக சொல்ல எல்லோருடைய வீட்டிலும் பெரியவர்கள் இல்லை. பெரியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சொல்லி மகிழ வைக்க நேரமும் இல்லை.