தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலும் அனைத்து விதமான சிவ தலங்கள் பற்றிய செய்திகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். அவசியம் அனைவரும் இந்த இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து இலவசமாகப் படித்து மகிழலாம். மேலும், என்னென்ன விதமான பிரச்சனைகளுக்கு எனென்ன விதமான கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்து வரலாம் என்றும் இதில் கொடுக்கப் பட்டு உள்ளது.
댓글