இம்மென்பொருளில் கீழ்கண்ட நூல்கள் உள்ளன. 1) மூலிகை உணவு மருத்துவம் - ஆசிரியர் சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா. 2) நோய் தீர்க்கும் மூலிகைகள் - ஆசிரியர்கள் வீ. த. துரைசிங்கம் b. A. டாக்டர் வீ. த. இளங்கோவன். 3) அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும், திருக்குறள் மணிகள் - விநாயகர் அரிசி ஆலை தருமநிதி.